இலக்கியம் என்பது என்ன?' என்ற கேள்விக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த இலக்கியவாதிகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனர். அதில் ஒன்றுதான், 'வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி' என்பதும். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு, வாழ்க்கையைப் பிரதிபலிப்பதோடு, அது எழுதப்பட்ட காலத்துக்கே வாசகர்களை கொண்டுசெல்ல வேண்டும்..
                  
                              ₹95 ₹100
                          
                      சிறந்த சிறுவர் இலக்கியம் என்பது, பெரியவர்களுக்குள் இருக்கும் குழந்தை உள்ளத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குள் இருக்கும் முதிர்வுத் தன்மையையும் ஈர்க்கவல்லது!' _ இந்த வரிகளை மனதில் கொண்டு, தனது முதல் படைப்பான 'சுவாமி அண்ட் ஃபிரண்ட்ஸ்' என்ற நாவலைப் படைத்தார் ஆர்.கே.நாராயண். 1935_ம் ஆண்டு புத..
                  
                              ₹86 ₹90
                          
                      நம் கலாச்சாரத்தில் நம்மை நாமே கேலியாகப் பார்த்துச் சிரித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் ஏராளம். கலாச்சார முடிச்சுகளை நாராயண் கதைகள் சிரித்துக் கொண்டே இறுக்கும் பின்னர் அவற்றை ஆர்ப்பாட்டமில்லாமல் அவிழ்க்கும். நம்மிடமிருந்து விலகி நின்று நம்மையே கேலியாகப் பார்த்துக்கொள்ள ஒருவகைச் சிந்தனைத் திறன் வேண்டும் 
..
                  
                              ₹375 ₹395
                          
                      வழிகாட்டி ஆர்.கே. நாராயணினின் கதைகள்  நிகழும் அற்புதபுரி மால்குடி என்ற கற்கனை புரி.வழிகாட்டி ராஜு இங்கேயே பிறந்து நகருடன் சேர்ந்து , வளர்ந்து வழிகாட்டியாகத் தொழில்நுடத்தி பின் ஊருக்கே பெரிய மனிதனாகிறான்.கலைக்கே தன்னை அர்பணிக்க விரும்பும் நடனமணி ரோஸி (நளினி) யின் வாழ்வில் அவனும், அவன் வாழ்வில் அவளும்..
                  
                              ₹166 ₹175
                          
                      Showing 1 to 4 of 4 (1 Pages)
         
           
            
            
           
            
            
           
            
            
          