Menu
Your Cart

முகிலினி

முகிலினி
-5 %
முகிலினி
இரா.முருகவேள் (ஆசிரியர்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

முகிலினி - இரா.முருகவேள்:

பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே இராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும், பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியப்படி போய் வந்துக் கொண்டிருந்தன. பிரமாண்டமாக எழுந்து கொண்டிருந்தது சென்னை மகாணத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டான பவானி சாகரம்.



Book Details
Book Title முகிலினி (Mugilini)
Author இரா.முருகவேள் (R.Murugavel)
Publisher ஐம்பொழில் பதிப்பகம் (Imbozhil Publications)
Pages 478
Published On Jan 2016
Year 2016
Edition 2
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்- சசி வாரியர் தமிழில் இர.முருகவேல் :ஜனார்த்தனன் 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர். இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம்...
₹333 ₹350
மிளிர் கல்(நாவல்) - இரா.முருகவேள் :சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் - நீர்நிலைகள் - தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும..
₹219 ₹230
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - இரா.முருகவேல் :அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்...
₹266 ₹280
செம்புலம்(நாவல்) - இரா.முருகவேள் :எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பல மடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால்  பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன்.                ..
₹285 ₹300