Publisher: ராஸ லீலா பதிப்பகம்
நான் உங்களிடமிருந்து விலகி நிற்கிறேன்-அகந்தையினால் அல்ல; நெருப்பைத் தாங்கிக் கொண்டவனின் தனிமையினால். ப்ராமித்யூஸ் மனிதர்களுக்காக கடவுளிடமிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டு வந்தான். அந்த நெருப்பு சமையலுக்கானது அல்ல - அது விழிப்புணர்வு மற்றும் ஞானம் ஆகியவற்றின் குறியீடு. இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரை..
₹447 ₹470
Publisher: ராஸ லீலா பதிப்பகம்
அப்போது கேமரா பார்வையாளர்கள் மத்தியில் ஒரு பேரழகியைக் காண்பித்தது. பாருங்க, பாருங்க, இவதான் காரணம், இவதான் காரணம் என்று பதற்றத்துடன் கத்தினான் கொக்கரக்கோ. "யார் இவுங்க, எதுக்கு இவுங்க காரணம்?" என்றேன். "கோலி அவுட் ஆகப் போறான், இந்தப் பொண்ணுதான் காரணம். இவ பேரு அனுஷ்கா. கோலியோட கேர்ள் ஃப்ரெண்ட்." "அன..
₹475 ₹500
Publisher: ராஸ லீலா பதிப்பகம்
என்ன இது, மூன்றாம் உலக யுத்தம் வரப்போகினற மாதிரியான இந்த சூழலிலும் ஜாலியாக நாவல், கதை என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ஒருவர். Underground திரைப்படத்தில் வீட்டின் மீது குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது கூட நாயகன் நடனமாடிக் கொண்டிருப்பான். அப்படிப்பட்ட மனநிலையில் வாழ்பவன்..
₹475 ₹500
Publisher: ராஸ லீலா பதிப்பகம்
என் வாழ்வில் பாதியை ஒரு பேரரசனாகவும், மீதியை பிச்சைக்காரனாகவும் வாழ்ந்திருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் கடந்த காலம் ஒரு துன்பக்கேணிதான். எதிர்காலமோ அச்சத்தையும் பீதியையும் மட்டுமே தரக்கூடியது. ஆதலினால், எப்போதும் இந்தக் கணத்திலேயே வாழும் வகையைக் கற்றுக் கொண்டேன். ஆனால் மொழி என்ற இந்த நூல் என் சுயச..
₹428 ₹450
Showing 1 to 9 of 9 (1 Pages)