-8 %
Out Of Stock
நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்
இராசேந்திர சோழன் (ஆசிரியர்)
₹11
₹12
- Edition: 4
- Year: 2013
- Page: 32
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மங்கை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்
மொழியும் சனநாயக உரிமையும்
மொழியில் சனநாயக உரிமை எனப்படுவது, ஒரு தேசத்தின் குடிமகன்
பள்ளிக் கல்வியிலிந்து பல்கலைக் கழகக் கல்வி வரை அனைத்துக் கல்வியையும் தன் தாய் மொழியிலேயே கற்கவும், அனைத்துத் துறை அறிவையும் தன் தாய் மொழியிலேயே பெறவும், அவ்வத் துறைகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிச் சாதனைகள் படைக்கவும் ஆன அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்க வேண்டும்.
| Book Details | |
| Book Title | நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும் (Naam Yen Tamil Vazhiyil Payila Vendum) |
| Author | இராசேந்திர சோழன் (Rajendira Chozhan) |
| Publisher | மங்கை பதிப்பகம் (Mangai Pathipagam) |
| Pages | 32 |
| Year | 2013 |
| Edition | 4 |
| Format | Paper Back |