Menu
Your Cart

ராமாயணம் (சக்கரவர்த்தி திருமகன்)

ராமாயணம் (சக்கரவர்த்தி திருமகன்)
ராமாயணம் (சக்கரவர்த்தி திருமகன்)
ராஜாஜி (ஆசிரியர்)
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சக்கரவர்த்தித் திருமகன் (ராமாயணம்) முதல் பதிப்புக்கு ராஜாஜி எழுதிய முன்னுரை: சீதை, ராமன், ஹனுமான், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது? இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து, வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது,  அதிருஷ்டம். 

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.