Menu
Your Cart

கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக் குறிப்புகள்

கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக் குறிப்புகள்
-4 % Out Of Stock
கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக் குறிப்புகள்
ரமேஷ்-பிரேம் (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக் குறிப்புகள்

பின் நவீனத்துவம். இன்று, தமிழிலக்கியப் போக்கில் ஏற்பட்டிருக்கும் தவிர்க்கமுடியாத வளர்ச்சி. இவ்வித வளர்ச்சிக்கு முழு ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர்கள் ரமேஷ் - பிரேம். இவர்கள், இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கை அலசி ஆராய்ந்து சரியான பாதையில் தமிழிலக்கியம் வளர தங்கள் பங்களிப்பை அளித்து வருபவர்கள். இன்று ஏற்பட்டிருக்கும் பின்நவீனத்துவ படைப்பிலக்கியத்தின் தேவையை இக்குறுநாவல்களின் தொகுதி மூலமாக பூர்த்தி செய்கிறார்கள். இவர்களின் முயற்சிக்கு துணை நின்று காலத்தின் தேவைகளை உணர்ந்து வெளியிடுவதன் மூலம் புதுப்புனல் தன் கடமையை ஆற்றியிருக்கிறது. எழுதப்படும் வரலாற்றுக்கப்பாலும் நீடித்து வளரும் இலக்கிய வளர்ச்சியில் புதுப்புனல் இதன்மூலம் தன்னை பதிவு செய்து கொள்கிறது.

 


Book Details
Book Title கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக் குறிப்புகள் (Kanavil Peytha Mazhaiyaipatriya Isaik Kuripugal)
Author ரமேஷ்-பிரேம் (Ramesh Prem)
Publisher புதுப்புனல் (puthupunal)
Pages 186
Year 2000
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author