-5 %
Out Of Stock
பாப் மார்லி: இசைப் போராளி
ரவிக்குமார் (ஆசிரியர்)
₹105
₹110
- Year: 2010
- ISBN: 9789381095041
- Page: 208
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கலையின் உன்மத்தத்தின் வழியே விடுதலையின் அர்த்தத்தை தேடியவன் பாப்மார்லி. தனது இசையையும் வாழ்வையும் சாகசத்தின் எல்லைக்கே கொண்டு சென்றதன் மூலம் ஒரு பிரமாண்டமான கனவாக, புனைவாகத் தன்னை உருவாக்கிக்கொண்டவன். பார் மார்லியின் இந்த இசையும் கவித்துவமும் மிகுந்த வாழ்வை பற்றிய ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிறது ஆசிரியர் ரவிக்குமாரின் இந்நூல்.
| Book Details | |
| Book Title | பாப் மார்லி: இசைப் போராளி (Bob Marley Isai Poraali) |
| Author | ரவிக்குமார் (Ravikumar) |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 208 |
| Year | 2010 |