Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்

ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
-5 %
ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
கே.ராஜேந்திரன் (ஆசிரியர்), யூமா வாசுகி (தமிழில்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள். இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்றுநோய் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சிறிய நாவல் இது.
Book Details
Book Title ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள் (rcc-il-aruputha-kuzhanthaikal)
Author கே.ராஜேந்திரன்
Translator யூமா வாசுகி (yoma vasuki)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha