Menu
Your Cart

RSS அறிந்து கொள்வோம்

RSS அறிந்து கொள்வோம்
-4 %
RSS அறிந்து கொள்வோம்
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் அரசியல் சாசனம் மற்றும் தேசிய கொடிக்கு என்றுமே விசுவாசமாக இருந்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தன்மைகளான ஜனநாயகம், கூட்டாட்சி மற்றும் மதச்சார்பற்ற இந்தியா நிலைத்திருப்பதை வெளிப்படையாகவே எதிர்க்கும் ஒரு இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லர் மற்றும் முசோலினி போன்ற சர்வாதிகாரிகளை வணங்கும் ஒரு நீண்ட பாரம்பரியம் அதற்கு இருக்கிறது. ஆங்கிலேய அரசிற்கு எதிரான சுதந்திர போராட்டத்தை வெளிப்படையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் தேசத்தின் விடுதலைக்காக தங்களின் உயிரை நீத்த போராளிகளான பகத்சிங் மற்றும் அவரின் கூட்டாளிகளின் தியாகத்தையும் நகைப்பிற்குரியதாக கருதும் ஒரு இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசப்பற்று மற்றும் தேசத்தின் மீதான அவர்களின் விசுவாசத்தை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நூல்.
Book Details
Book Title RSS அறிந்து கொள்வோம் (RSS arinthu kolvom)
Author பேரா.ஷம்சுல் இஸ்லாம்
Translator ரியாஸ் அஹமது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ரியாஸ் முதல் தொகுப்பிலேயே தேர்ந்த சொற்சிக்கனத்தோடு அனைத்துக் கவிதைகளையும் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கவிதைகளை மொத்தமாக வாசிக்கிறபோது அவருக்கு வாழ்வின் மீது புகாரோ, எதிர்பார்ப்போ எதுவுமில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும். 'இன்னும் கொஞ்ச நேரம் கடல் பார்த்துக் கொள்கிறேன் ; உங்கள் குண்டுகளை அதற்குப்..
₹143 ₹150
வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்! பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. ஒவ்வொரு முறை ‘சிறைவாசிகள் முன்விட..
₹48 ₹50
ஃபலஸ்தீன மக்கள் அற்புதமான போராளிகள். தியாகமும் உறுதியும், பொறுமையும் விடாப்பிடியான உணர்வும் உடையவர்கள். அவர்களின் உள்ளிருந்து உருவான ஹமாஸ் இன்று அசைக்க முடியாத ஓர் அற்புத சக்தியாக வியாபித்து நிற்கிறது. அந்த இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் நம்ப முடியாத திறமையும் நுணுக்கமும் கொண்டவர்கள். அதன் தலைவர்களான..
₹143 ₹150
இந்துத்துவ தீவிரவாதம் என்பது வெறும் ஒரு பகுதி சார்ந்ததோ அல்லது அரிதான விஷயமோ அல்ல என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் முறைகளில் உள்ள ஒற்றுமைகளை விளக்குவதுடன் வரலாற்று பின்னணியையும் இதுவரை வெளிவராத ஆதாரங்களையும் இப்புத்தகம் சமர்ப்பிக்கிறது. போதிய ஆதாரங்கள் உள்ள ..
₹219 ₹230