நிழலற்ற பெருவெளி
₹350
- Year: 2014
- ISBN: 9788192868042
- Page: 264
- Language: தமிழ்
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது.
Book Details | |
Book Title | நிழலற்ற பெருவெளி (Nizhalatra Peruvali) |
Author | தாஹர் பென் ஜீலோவ்ன் (Dhahar Ben Jilovn) |
Translator | எஸ். அர்ஷியா (S. Arshiya) |
ISBN | 9788192868042 |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Pages | 264 |
Published On | Dec 2013 |
Year | 2014 |
Category | Novel | நாவல் |