Menu
Your Cart

சிவப்புச் சந்தை

சிவப்புச் சந்தை
-5 %
சிவப்புச் சந்தை
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்கும் முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மனஅமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்டையும் ஸ்காட் கார்னி புலனாய்வு செய்கிறார். -- கிறிஸ் ஆண்டர்சன், 'த லாங்டெய்ல்' நூலின் ஆசிரியர்
Book Details
Book Title சிவப்புச் சந்தை (Sivappu Chanthai)
Author ஸ்கார்ட் கார்னி (Skaart Kaarni)
Translator செ. பாபு ராஜேந்திரன் (S. Babu Rajendran)
ISBN 9788177202144
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 282
Year 2015
Category Psychology | உளவியல், Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தெளிவான, உயிர்ப்புள்ள இந்நூல், கலை பற்றிய சிந்தனைகளுக்குச் சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது. பரிசோதனை முயற்சிகளும் பிரச்னைகளும் ஏன் அடிக்கடி முக்கியச் செய்திகளாகின்றன, கலை ஏன் முக்கியத்துவமுடையது என்பவற்றை சிந்தியா ஃபிரீலேண்ட் விளக்குகின்றார். அழகு, பண்பாடு, பணம், பாலுறவு மற்றும் புதிய தொழில்நுட்பம் ..
₹124 ₹130