Menu
Your Cart

தாத்தா சட்டை

தாத்தா சட்டை
-5 % Available
தாத்தா சட்டை
யெஸ்.பாலபாரதி (ஆசிரியர்)
₹38
₹40
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
குட்டிக்குட்டி கதைகள். இந்நூலில் உள்ள கதைகளை எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகும் வயதினர் கூட எளிமையாகப் படித்துவிட முடியும். இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்கள், ஒவ்வொரு கதையை படித்ததும் கொஞ்சம் யோசிப்பார்கள். திரும்பவும் அடுத்த கதையை வாசிப்பார்கள். சிறார் கதைகளின் ஊடாக உளவியல் நுட்பமாக பேசப்பட்டிருக்கும் இக்கதைகள் மீண்டும் மீண்டும் படித்தாலும் மகிழ்வை ஏற்படுத்துபவை. இவற்றைப் படிக்கவும், படித்ததை சக நட்புகளுடன், பகிர்வதும் கூட புது அனுபவமாக இருக்கும். அப்படி இக்கதைகளை அவர்கள் சொல்லும்போது, கொஞ்சம் கூடுதலாக சேர்த்துச் சொல்வதற்கும் இக்கதைகளில் இடமிருக்கிறது. வாசிக்க வாசிக்க மகிழ்ச்சியைத் தரும் இந்த நூலை சிறார் உலகம் கொண்டாடி வரவேற்கும்.
Book Details
Book Title தாத்தா சட்டை (thatha-sattai)
Author யெஸ்.பாலபாரதி (S.Balabharathi)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 40
Published On Nov 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha