Menu
Your Cart

திப்பு சுல்தான் அவதூறுகளும் பதில்களும்

திப்பு சுல்தான் அவதூறுகளும் பதில்களும்
-5 %
திப்பு சுல்தான் அவதூறுகளும் பதில்களும்
செ.திவான் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது’ என்று சூளுரைத்த பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான். வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து இந்திய திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சொந்த மண்ணை பாதுகாக்க சபதமெடுத்து, மண்ணின் மானம் காத்து, தன் மானம் காக்க இறுதி மூச்சு உள்ளவரை போராடிய இந்தியாவின் பெரு வீரன் இமலாயப் புகழ் திப்பு சுல்தான் மீது சுமத்தப்படும் பல்வேறு அவதூறுகளுக்கு உரிய ஆதாரங்களுடன் மறுத்துள்ளார் வரலாற்றாய்வாளர் செ. திவான்
Book Details
Book Title திப்பு சுல்தான் அவதூறுகளும் பதில்களும் (Thippusulthan avathoorukalum pathilkalum)
Author செ.திவான் (S.Diwan)
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Islam - Muslims | இஸ்லாம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன..
₹665 ₹700
நான் ஆஸனங்கள் பயின்றவன், நெடுநேரம் மூச்சை அடக்கப் பழகியவன்; கழுத்தைக் கயிறு இறுக்காத வண்ணம் கழுத்தை உப்ப வைத்து மூச்சை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவன்; ஆகையால் எனது உயிர் போகாமல் இன்னும் இருப்பவன்; நான் விரும்பினாலொழிய என்னை நீங்கள் கொல்ல முடியாது; இனி நான் உயிர்வாழ விரும்பவில்லை. எனக்காக என்னோடு தோளோடு..
₹219 ₹230
முகலாயப் பேரரசர் ஷாஜஹானும், ஆலம்கீர் ஔரங்கஜேப்பும், டில்லியை அதிர்ஷ்டத் தலைநகர் என்று அழைத்தனர். கிபி 1719 இல் பூமி அதிர்ச்சி, கிபி 1739 இல் நாதிர்ஷாவின் படையெடுப்பும், கிபி 1759 இல் மராத்தியர் படையெடுப்பு, கிபி 1798 இல் ரோஹில்லாக்களின் தீவைப்பு, கிபி 1803 இல் பிரிட்டிஷாரின் நுழைவு. இத்தனையும் தாங்க..
₹43 ₹45