Menu
Your Cart

செ.திவான்

முகலாய சக்கரவரத்தி பாபர் துவங்கி (கி.பி. 1526) ஆலம்கீர் ஓளரங்கஜேப் வரை (கி.பி.1658 -& 1707) வரை உள்ள வரலாறுகளை ஓரளவு நாம் அறிந்திருக்கிறோம். ஓளரங்கஜேப்பிற்கு பிறகு டில்லியை ஆண்ட முகலாய அரசர்கள் பகதூர்ஷா வரையிலான 11 ஆட்சியாளர்களின் காலத்தையும் அவர்களின் வரலாற்றையும் விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் செ...
₹157 ₹165
இந்தியாவில் டில்லியில் அரசாண்ட ஒரே இஸ்லாமிய அரசி ரஸியா சுல்தானா. அவர் வாழ்க்கை வரலாறு இந்திய வரலாற்றில் ஒரு பாராவாக அல்லது ஓரிரு வரியாக உள்ளது. அத்துடன் அவரது ஒழுக்கத்தின் மீது களங்கமும் கற்பிக்கப்படுகிறது. ராணி ரஸியா சுல்தானாவின் உண்மை வரலாறு என்ன? அதனைச் சொல்வதே இச்சிறிய நூல்...
₹24 ₹25
இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களை நாகரிகம் தெரியாதவர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் சித்தரிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘கோயில்களை இடித்தார்கள், கோயில் சொத்துகளை கொள்ளையடித்தார்கள், இந்துக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்தார்கள்’ என்று ஆதாரம் இல்லாத செய்திகள் இன்று வரலாறு..
₹43 ₹45
தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்கு..
₹223 ₹235
வரலாறுதான் மக்களுக்கு ஆசிரியராகவும் - வழிகாட்டியாகவும் திகழ முடியும். பிரித்தானிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து தாயகம் மீட்கவும் அடிமை விலங்குகளை உடைக்கவும் சமர்க்களங்களில் அஞ்சா நெஞ்சத்துடன் போராடிய தமிழக முஸ்லிம்களின் புனிதப் போர் குறித்து இதுகாறும் விவரிக்கப்படாத அரிய செய்திகளை படிப்போரின் இருதயத்த..
₹171 ₹180
Showing 13 to 17 of 17 (2 Pages)