-உலக மொழிகளில் தோன்றிய மரபிலக்கணங்கள் அனைத்தும் பயிற்றுவிப்பதற்காக எழுதப்பட்டவை என்னும் கற்பிதத்தின் அடிப்படையில், இலக்கண உருவாக்கம் பயிற்றியல் மரபை உள்வாங்கி நிகழும் செயற்பாட்டு ஒழுங்கமைவு என்னும் கருதுகோளை முன்வைக்க முடியும். இக்கருதுகோளை அகச்சான்றுகளாலும் புறச்சான்றுகளாலும் விசாரணைக்கு உட்படுத்தி..
₹352 ₹370
இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது வதற்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப் பொறுப்பும் உள்ளன. இவ் விலக்கண அரசியல் பின்னணியில் இலக..
₹656 ₹690
இந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியவியல் படிப்பு, குறிப்பாக இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை பற்றிய படிப்பும்..
₹371 ₹390
மொழியின் பல்வேறு பரிமாணம் சார்ந்த படைப்புக்கள் பிற இந்திய மொழிகளின் வெகுசன ஊடகங்களில் தமிழைப் போல் இடம்பெற்றதில்லை. தமிழ இலக்கண, இலக்கியச் சிந்தனைகளுக்கு அப்பால் சமூக அரசியல் விழுமியங்கள் தமிழ் மொழியில் வற்புறுத்திய நவீனமயமாக்கம் சார்ந்த எழுத்துக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க ஐரோ..
₹261 ₹275
மொழி ஒரு சமூகத்தின் உற்பத்திப் பொருள். எனவே, சமூக அரசியல் நிலைகளில் அதன் தகுதி குறித்த பிரச்சனைகளுக்கு உள்ளாவது, பொருளாதார அடுக்குகளில் சாதிய, வட்டார வேறுபாடுகளைப் புலப்படுத்தி நிற்பது, கல்வித்துறையில் உரிய பங்கைப் போராடிப் பெறுவது, புலம் பெயர்ந்த நாடுகளில் இனஅடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள மல்ல..
₹333 ₹350
பொதுக்கல்வி, சமச்சீர் கல்வி, தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி, மொழிப் பாடத்திட்டமும் பாடநூல்களும், மொழி கற்பித்தல், தேர்வுமுறை, அயலகத் தமிழ்க் கல்வியும் ஆய்வும் என விசிறிவாழையாய் விரியும் தலைப்புகளின்கீழ்த் தமிழகத்தின் இருபத்தியிரண்டு கல்வி ஆளுமைகள் திறக்கும் கருத்துப் பெட்டகம் இத்தொகுப்பு...
₹181 ₹190
-பதிப்புப் பரிமாணங்கள்ஏட்டுச் சுவடிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள், காகிதச் சுவடிகள் எனப் பிரதிகளைப் பதிப்பித்தல் மரபிலிருந்து நவீனமடைந்து பதிப்பியல் நெறிமுறைகள், மூலபாட ஆய்வு, பாட வேறுபாடு, செம்பதிப்பாக்கம், பதிப்பியல் திறனாய்வு, சந்தைப்படுத்தல், காப்புரிமை என்று இன்றைய பதிப்பியல் விஞ்ஞானம் விரிவடைந..
₹689 ₹725
“மொழி என்பது அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு. அகராதிகளாலும் இலக்கண நூல்களாலும் ஒருபோதும் முழுமையாக வரையறுத்துவிட முடியாத பண்பாட்டுத் தளத்தைத் தன் ஊற்றாகக்கொண்ட இடையறாத நீரோட்டம்..
₹143 ₹150
Showing 1 to 10 of 10 (1 Pages)