Menu
Your Cart

சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்

சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்
-10 %
சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்
₹144
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும்

சுபகுணராஜனின் விமர்சனப்பார்வைகள் சுவாரசியமானவை. சில சமயம் மிக அத்தியாவசியமானவை. அவர் பார்வைகள் அழுத்தமாக இருந்தாலும், அவற்றை குறித்த பிடிவாதங்கள் எதுவும் அவருக்கு அதிகம் கிடையாது. அவரது சுயத்தையே சமூக வரலாற்றில் வைத்துப் பார்க்கும் திறம் அவருக்கு உண்டென்பதால் அவரது கருத்துக்களை பிரபஞ்ச அளவுகோல்களாக்க வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் அறவே கிடையாது... ஒருவகையில் இதன் தொடர்ச்சியாக, பாரம்பர்ய மனமும், நவீன சுயமும் முயங்கும் புள்ளிகளில் சுபகுணராஜன் கவனம் நிலைகொள்கிறது.




Book Details
Book Title சாதீய சினிமாவும் கலாசார சினிமாவும் (saathiya sinimavum kalasara sinimaavum)
Author வீ.எம்.எஸ் சுபகுணராஜன் (v.m.s subakunarajan)
Publisher கருத்து=பட்டறை (Karuththu=Pattarai)
Pages 207
Year 2014
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha