Menu
Your Cart

சச்சின்

சச்சின்
-10 %
சச்சின்
இரா.கோமதி (ஆசிரியர்)
₹180
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார்.இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்
Book Details
Book Title சச்சின் (Sachin)
Author இரா.கோமதி (Iraa.Komadhi)
Publisher வ.உ.சி நூலகம் (Va U Si Noolagam)
Pages 304
Published On Jan 2013
Year 2013
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Games | விளையாட்டு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்நூல் அனேகமாக எண்ணுணர்வு பற்றி பேசும் முதல் தமிழ் புத்தமாக இருக்கலாம். பெற்றோர்கள், கல்வி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணித கல்வி ஆய்வாளர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய ஓர் ஆய்வு நூல். எண்ணுணர்வு மற்றும் எண்ணறிவு எப்படி ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கியம்; எப்படி இந்த அறிவு வளர்கிறது ..
₹126 ₹140