Menu
Your Cart

அத்தனைக்கும் ஆசைப்படு

அத்தனைக்கும் ஆசைப்படு
-5 % Out Of Stock
அத்தனைக்கும் ஆசைப்படு
₹195
₹205
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மேன்மையான எண்ணங்களால்தான் ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைகிறது. சக மனிதர்களையும் நேசித்து வாழ்வதாலேயே ஆனந்தம் பிறக்கிறது. நாம் பிறருக்கு வழிகாட்டியாக அமையும்போது நம் வாழ்க்கைக்கு அர்த்தம் புரிகிறது. வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ''ஆசைப்படுங்கள்... உங்கள் ஆசைக் கனவுகள் நிறைவேற உங்கள் மனமும் உறுதியுடன் ஒத்துழைப்பு தரவேண்டும். உங்கள் மனமும் உடலும் நீங்கள் விரும்பியபடி செயலாற்ற வேண்டுமானால் அவற்றை உங்கள் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி வசப்படுத்திக் கொள்வதுதான் யோகா!'' | இப்படிக் கூறி வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை உணர்த்துகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ். முந்தின தலைமுறைகள் காலங்காலமாக கடைப்பிடித்துவந்த கலாசாரம், பண்பாடு, சம்பிரதாயம் ஆகியவற்றில் புதிய சிந்தனைகளைப் புகுத்தி, வாழ்க்கையின் கடினப் பகுதிகளை எளிதாக்கி, தன் போதனைகளால் நமக்கு உற்சாகத்தை ஊட்டும் ஜக்கி வாசுதேவ், தடைகளை வென்று நினைத்ததை சாதித்துக் கொள்ளும் வழிமுறைகளை சுகமான வார்த்தைகளாக இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளார். சத்குருவின் வார்த்தைகளில் வெளிவந்த அனுபவபூர்வமான கருத்துக்களைத்
Book Details
Book Title அத்தனைக்கும் ஆசைப்படு (Athanaikkum asaipadu)
Author சத்குரு ஜக்கி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev)
ISBN 9788189780050
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Published On Jan 2015
Year 2015
Edition 21
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகில் வாழும் உயிர்கள் யாவும் வாழ்வதற்காகவே ஜனித்திருக்கின்றன. எல்லா உயிர்களும் நிலைத்து வாழ்வதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவே பிரயாசைப்படுகின்றன. ஆனாலும், வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளில் சில சிக்கல்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன. கால ஓட்டத்தில் அவையே தொடர்கதையாகி நீர்த்துப்போய் அலுப்புத்தட்ட துவங்கிவ..
₹214 ₹225
எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்!' என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், 'வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில்- படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும். இலக்கின..
₹195 ₹205
மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் செய்யும் நியாய_அநியாயங்களை யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை ..
₹109 ₹115
உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிகம். சாந்த குணம், அமைதியான பேச்சு, அரவணைக்கும் பண்பு, சரியான வழிகாட்டி இவைதான் அன்பின் வழியில் நடக்கும் ஆத்மாவின் அடையாளங்கள். ச..
₹166 ₹175