Menu
Your Cart

சடுகுடு சண்டியன்கள்

சடுகுடு சண்டியன்கள்
சடுகுடு சண்டியன்கள்
-5 %
சடுகுடு சண்டியன்கள்
சடுகுடு சண்டியன்கள்
சடுகுடு சண்டியன்கள்
குணசீலன் ராமையா (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒன்பது கதைகள் அடங்கியுள்ள இத்தொகுப்பு குணசீலனின் முதல் இலக்கிய முயற்சியும் கூட. எழுத்து என்பது துணிச்சலான முயற்சி. அத்தகைய துணிச்சலில் ஈடுபட்டிருப்பதோடு உள்ளடக்கத்திலும் புதுமை காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பொதுவாக நவீன தமிழிலக்கிய உலகில், 'சொல்லப்படும்' நிலப்பரப்புகளை விட சொல்லப்படாத நிலப்பரப்புகளே அதிகம். பெருஞ்சொல்லாடல்களாக அடையாளப்படுத்தப்படும் நிலப்பரப்புகளுக்கு இடையே இல்லாமலாக்கப்படும் குறுநிலப் பரப்புகள் அநேகம். அத்தகைய நிலப்பரப்பு ஒன்றின் கதைகளை, மனிதர்களை இத்தொகுப்பில் எழுதியிருக்கிறார் குணசீலன். - எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்
Book Details
Book Title சடுகுடு சண்டியன்கள் (Sadukudu Sandiyangal)
Author குணசீலன் ராமையா
ISBN 9789391367459
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author