-5 %
பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள்
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹347
₹365
- ISBN: 9789387567384
- Page: 496
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
பெத்திபொட்ல சுப்பராமய்யா: இவர் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்துப்பணிக்குத் தன் வாழ்வை அரப்பணித்தவர்.வாழ்க்கையில் மிகவும் எளிய மனிதர்.எழுத்தில் அவருடைய தனித்தன்மை ஒளி வீசுகிறது. பல புதினங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துத் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார்.சமுதாயத்தில் தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கைவிடப்பட்ட ஆதரவற்றவர்களின் அவல வாழ்க்கை அனாதைக் குழந்தைகள் அன்புடன் வாழ்வினைக் கொண்டாடுதல், உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அலைக்கழிக்கப்படுபவர்களின் வேதனைகள், மனிதர்களின் பருவவயதுச் சிக்கல்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியாக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
| Book Details | |
| Book Title | பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் (Peddibhotla Subbaramaiah Kathaigal) |
| Author | பெத்தி பொட்ல சுப்பராமய்யா (Peththi Potla Supparaamaiyaa) |
| Translator | மதுமிதா (Madhumidhaa) |
| ISBN | 9789387567384 |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 496 |