Menu
Your Cart

அழிக்க முடியாத சொல் (தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்)

அழிக்க முடியாத சொல் (தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்)
-5 %
அழிக்க முடியாத சொல் (தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்)
அனுராதா ஆனந்த் (ஆசிரியர்)
₹309
₹325
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அனுராதா ஆனந்த்: எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் ~~நான்கு மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்து வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு. "எண் 7 போல் வளைபவர்கள்* - சிறந்த மொழிபெயர்ப்புக்கான ஆத்மாநாம் விருதை பெற்றுள்ளது. பின் “கற்பனைகளால் நிறைந்த துளை" என்ற தொகுப்பு. மூன்றாவதாக “கறுப்பு உடம்பு" வெளிவந்து சிறந்த மொழிபெயர்ப்புக்கான விகடன் விருதை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு "ஆணின் சிரிப்பு” வெளி வந்தது. நான்குமே ~~தற்கால ஆங்கில கவிதைகளின் மொழிபெயர்ப்புகள்: முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர். ஜெரிக்கோ ப்ரௌனுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. அவரையும் லூயிஸ் க்ளக் என்ற நோபல் வென்ற கவிஞரையும் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர்.
Book Details
Book Title அழிக்க முடியாத சொல் (தற்கால ஆங்கிலச் சிறுகதைகள்) (Azhika mudiyadha sol)
Author அனுராதா ஆனந்த் (Anuraadhaa Aanandh)
Publisher தமிழ்வெளி | சால்ட் பதிப்பகம் (Tamizhveli | Salt Publications)
Pages 210
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Hard Bound
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author