Menu
Your Cart

மிளகு பருத்தி மற்றும் யானைகள்

மிளகு பருத்தி மற்றும் யானைகள்
-5 %
மிளகு பருத்தி மற்றும் யானைகள்
நரன் (ஆசிரியர்)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அம்மா தன் வயிற்றை திறந்து திறந்து பார்க்கிறாள் சிசு வளர்கிறது. அம்மா பிரசவம் முடிந்த பெரும் பசியில் பிறந்த ரொட்டியில் ஒன்றைக் கையிலெடுத்து உண்ண வாயருகே கொண்டு போகையில் .... அப்பா பிரசவ அறையின் கதவை திறந்தார். அவர் கையில் சில புறாக்களும், காட்டு முயல்களும், ஆயிரம் மஞ்சள் ஆண்குறிகள் தொங்கும் பெரிய வாழைத்தாருமிருந்தன.
Book Details
Book Title மிளகு பருத்தி மற்றும் யானைகள்
Author நரன் (Naran)
Publisher சால்ட் பதிப்பகம் (Salt publications)
Pages 81
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கேசம்(சிறுகதைகள்) - நரன் :இன்றைய முன்னணி புனைகதையாளர்கள் பலர் வழமைபோல கவிதையிலிருந்துதான் ஆரம்பித்தார்கள். அவர்கள் நிற்கும் புள்ளியின் தொடக்கத்தில் இன்று சமர்த்தான இளைய புனைகதையாளனாக வந்து நிற்கிறார் நரன். நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் தமிழ் சிறுகதைகளில் பரவலான தளங்கள் எடுத்தாளப்பட்டிருந்தாலும், இவரி..
₹190 ₹200
லாகிரி(கவிதை) - நரன் :..
₹114 ₹120