Menu
Your Cart

சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு

சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு
-5 %
சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித வரலாறு முன்னெப்போதும் கண்டிராத ஓர் காலப்பிரிவில் நாம் வாழ்கிறோம். முன்பைவிட அதிக நபர்களுடன் இப்போது இணைக்கப்பட்டுள்ளோம், அதிக வேகத்தில் உலகெங்கும் தொடர்பாட முடிகிறது. இம்மாற்றங்கள் நம் வாழ்வை மாற்றிவிட்டன. நின்று நிதானிக்கும் நிலைக்கு விவகாரங்கள் இனியும் திரும்புமென்று தோன்றவில்லை. காலமாற்றங்களைக் கடந்துநிற்கும் இஸ்லாத்தின் போதனைகளை இக்காலப்பிரிவில் நடைமுறைப்படுத்துவது எப்படி? ‘சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு’ நூல் கவனம் செலுத்தும் விவகாரம் இதுதான். சமூக ஊடகங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் நமது அன்றாட வாழ்விலும், குடும்பங்களிலும், சமூகங்களிலும், ஆன்மிகத்திலும் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை இந்நூல் ஆழ்ந்து கவனிக்கிறது. இஸ்லாமியப் போதனைகளின் புள்ளிகளை இணைத்து, இத்தொழில்நுட்பங்களை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள உதவும் நடைமுறை வழிகாட்டலை வழங்குகிறது.
Book Details
Book Title சமூக ஊடகங்களுக்கான ஃபிக்ஹு (samooga-oodagangalukkaana-fiqh)
Author உமர் உஸ்மான்
Translator பீ.எம்.எம்.இர்ஃபான்
ISBN 9789391593094
Publisher சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
Pages 176
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Media - Journalism |ஊடகம் - இதழியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலி..
₹380 ₹400
சமூக ஊடக யுகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நாற்பது நபிமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்......
₹48 ₹50
வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு, நவீன அறபு இலக்கியத்தின் ஆறு சிறந்த நாவல்களுள் ஒன்று. - எட்வர்ட் சைத் இந்நாவல் அறபியில் பிரசுரமான உடனேயே கிளாசிக்காக மாறிவிட்டது. தனது அழகியல் கூறுகளால் அறபு வாசகர்களைக் கிறங்கடித்தது. சிக்கலான அமைப்பு, கதை சொல்லும் ஆற்றல், மறக்கமுடியாத கதாபாத்திரங்கள், தீவிர உ..
₹209 ₹220
சமகால ஈரானிய இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளுள் ஒன்று. பல மொழிகளுக்குப் பெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் திரைப்படப் பண்பு மிகுந்த படைப்பாக்கமாக கருதப்படுகிறது. வேறுபட்ட பல கதாபாத்திரங்களையும் கதைகளையும் கொண்டு பின்னப்பட்டுள்ள இக்குறுநாவல் நீதி, காதல், நோய், மனித அவலம், வாழ்வு, மரணம் போன்ற முக்கியத..
₹119 ₹125