Menu
Your Cart

சனங்களின் சாமிகள்

சனங்களின் சாமிகள்
-5 %
சனங்களின் சாமிகள்
Categories: கதைகள்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சனங்களின் சாமிகள்

இந்நூலில் 16 ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் தமிழில் நாட்டார் வழக்காற்றியல் பயணம் செய்ய வேண்டிய பாதையைத் துல்லியமாக வரையறுக்கின்றன. கோட்பாடுகளின் துணை, ஆய்வு முறையியல்களின் பங்களிப்பு ஆகியவற்றின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. வாய்மொழி இலக்கியங்கள் மட்டுமல்லாது நாட்டார் வழக்காற்றியலில் இன்னமும் கவனம் வேண்டி நிற்கும் தளங்கள் ஏராளம் என்பது இதன்மூலம் விளங்கும். சனங்களின் பண்பாட்டை விளங்கிக் கொள்ள இலக்கிய அறிவோடு மானிடவியல், சமூகவியல், உளவியல், சமயவியல், குறியியல், இருத்தலியல் போன்ற சிந்தனைகள் ஏன் இன்றியமையாதவை என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

Book Details
Book Title சனங்களின் சாமிகள் (Sanangalin Saamigal)
Publisher நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் (Folklore Resources and Research Centre)
Pages 248
Year 2006
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author