-6 %
சாந்தகுமாரி
சா.கந்தசாமி (ஆசிரியர்)
₹33
₹35
- Edition: 1
- Year: 1999
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கவிதா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சாந்தகுமாரி
சாயாவனம் - நாவல் மூலமாக தமிழ் இலக்கியத்திற்கு அறிமுகமான எழுத்தாளர். தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். கதை இல்லாத கதை எழுதும் சிறுகதை எழுத்தாளர். அலங்காரம் தவிர்த்த அழகும், சொற்களின் வனப்பும் அவர் கதைகளில் சிறப்பு. சொல்லப்பட்டதற்கு அப்பால், சொல்லப்படாத கதைகளைச் சொல்லும் இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு தக்கையின் மீது நான்கு கண்கள். விசாரணைக் கமிஷன் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். படைப்பு இலக்கியத்தோடு தொலைக்காட்சித் தொடர், டாக்குமெண்டரி படங்கள் எடுத்து வருகிறார். எழுத்தாளர் அசோகமித்ரன், ஜெயகாந்தன், பிரபஞ்சன் ஆகியோர் பற்றிய டாக்குமெண்ட்ரி இயக்கித் தயாரித்துள்ளார். மயிலாடுதுறையில் பிறந்தவர். வசிப்பது சென்னையில்.
| Book Details | |
| Book Title | சாந்தகுமாரி (Santhakumaari) |
| Author | சா.கந்தசாமி (Sa.Kandasamy) |
| Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
| Pages | 176 |
| Year | 1999 |
| Edition | 1 |
| Format | Paper Back |