-100 %
Out Of Stock
இளைஞன் கனவு
₹0
₹0
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சுய நலமற்றுத் தன லக்ஷ்யத்தையே காதலிக்கும் ஒருவனுக்கு, துக்கம் கிலேசம் யாவும் ஸாரமற்றுப் போகின்றன. நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன்பமாகவும் இன்பத்தைத் துன்பமாகவும் எடுத்துக் கொள்கிறது. ஆதர்சத்தின் பலிபீடத்தில் தன்னை அர்ப்பணம் செய்து கொண்டவன் இந்த அம்ருதத்தைப் பெறுகிறான். அவனே வாழ்க்கையின் சுவையையும் உண்மையில் அறிகின்றான். இந்த ஞானம் வருவது, மனிதனுக்கு ஒரு பெரிய லாபமல்லவா? - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
| Book Details | |
| Book Title | இளைஞன் கனவு (Ilaignyan Kanavu) |
| Author | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (Nedhaaji Supaash Sandhira Pos) |
| Translator | த.நா.குமாரசாமி (Tha.Naa.Kumaarasaami) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 136 |