-5 %
Available
ஓர் இந்திய கிராமத்தின் கதை
ரெங்கையா முருகன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹133
₹140
- Edition: 1
- Year: 2012
- ISBN: 9789381343067
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஓர் இந்திய கிராமத்தின் கதை
கேளம்பாக்கம் என்ற கிராமத்தை தனது மாதிரி கிராமமாகப் பாவித்து ஒரு புனைகதை வடிவில் ராமகிருஷ்ண பிள்ளை இந்த நூலை எழுதியுள்ளார். பிள்ளையின் உலகத்தில் உலவும் மனிதர்கள் பல்வேறு படிநிலைகளில் உள்ளவர்கள்; பல்வேறு சாதியினர்; நிறைகுறைகளுடன் வலம் வருபவர்கள். இந்தக் கிராமத்திற்கு வருகை தரும் குறத்தி, குறிச்சொல்லி, கதைசொல்லி, பாம்பாட்டி, கூத்தாடி போன்ற பல்வேறு பாத்திரங்கள் நமது அகம் புகுந்து நம்மை கடந்த கால கற்பனைகளில் திளைக்கச் செய்கிறார்கள்.
| Book Details | |
| Book Title | ஓர் இந்திய கிராமத்தின் கதை (Oor India Kramathin Kathai) |
| Author | ரெங்கையா முருகன் (Rengayya Murugan) |
| ISBN | 9789381343067 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 160 |
| Year | 2012 |
| Edition | 1 |
| Format | Paper Back |