Menu
Your Cart

சாதி அன்றும் இன்றும்

சாதி அன்றும் இன்றும்
New -5 %
சாதி அன்றும் இன்றும்
பழனி சின்னசாமி (ஆசிரியர்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஆசிரியர் பற்றி பழனி சின்னசாமி: 'இலக்கு' இணைய இதழ் ஆசிரியராக உள்ளார். இலக்கு இதழ் மார்க்சிய லெனினிய அரசியல் தத்துவ இணைய இதழ் மாதம் இருமுறை வெளிவருகிறது. பொருளாதாரத்தில் இளங்கலை பட்டமும், தொழில்நுட்பத் துறையில்- உற்பத்தி, நிர்வாகம் மற்றும் மனித ஆற்றல் பற்றிய பட்டையப் படிப்பும், இதழியல் துறையிலும், பட்டய படிப்பும் பயின்றுள்ளார். நூலைப் பற்றி நம் சமூகத்தில் ஏன் சாதி இருக்கிறது என்றால் அதனை ஒழிக்க வேண்டியவர்கள் ஒழிக்க விரும்பவில்லை. ரசிய புரட்சி நடந்தேறிய 4 ஆண்டுகளுக்கு பின்னர் லெனின் கூறியது தான், "மத்திய கால முறைமைகளின் மிச்சங்களை அழித்து, அவற்றை அறவே துடைத் தெறிந்தது, அதாவது, முடியரசு, குலப்படி ஆதினங்களும், நிலவுடைமைமுறையும், மதமும், பெண்களின் அடிமை நிலையும்....""... மிக விரைவாகவும், துணிவாகவும், வெற்றிகரமாகவும் மற்றும் பெரும் திரள் மக்களிடையே ஏற்பட்ட பலனை கொண்டு பார்க்கையில் பன்மடங்கு விரிவாகவும் ஆழமாகவும் இந்த களையெடுப்பினை நடத்தினோம் என நாம் நியாயமாக பெருமை கொள்ளலாம்” என்றார். இந்தியாவில் அதுபோல் சமூக மாற்றம் நடந்தேற யாரும் முயற்சிக்கவில்லை. மத, சாதிய பிற்போக்கு அமைப்புகள் இன்றைய சமூக அழித்தொழிக்கப்படவில்லை. தேவைக்கு இல்லாத பழைய முடைநாற்றம் பிடித் நிறுவனங்களை குப்பைகளை இன்றும் சுமக்கும் அவ நிலையில் உள்ளோம்.
Book Details
Book Title சாதி அன்றும் இன்றும் (சாதி அன்றும் இன்றும் )
Author பழனி சின்னசாமி
Publisher சரவணபாலு பதிப்பகம் (Saravanabalu publication)
Pages 218
Year 2025
Edition 1
Format Paper Back
Category Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha