Menu
Your Cart

நீர்ச்சறுக்கல்

நீர்ச்சறுக்கல்
-5 %
நீர்ச்சறுக்கல்
சத்தியநாராயணன் (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அறிந்ததின்மீது அதிருப்தி இருந்தாலும் அறியாததின் மீதுள்ள பயத்தால் அறிந்ததை இறுகப் பற்றிக்கொள்ளும் தன்மை இத்தொகுப்பிலுள்ள கவிதைகளில் உணரக் கிடைக்கிறது. இனம்புரியாத அவஸ்தையின் நீட்சி என்றும் இந்தக் கவிதைகளைச் சொல்லலாம். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் முதல் தொகுப்புக்கான சலுகையைக் கோராதவை.
Book Details
Book Title நீர்ச்சறுக்கல் (Neercharukkal)
Author சத்தியநாராயணன் (Sathiya Narayanan)
ISBN 9788189359782
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 88
Published On Nov 2008
Year 2009
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author