-5 %
விட்டு விடும் ஆவி
கே.பி.அறிவானந்தம் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹124
₹130
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789392474644
- Page: 99
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
ஒரு கிராமமே அன்பு செலுத்திய பொன்னிக்கு பேய்பிடித்துவிட்டதென்று எல்லாருமே வருந்தினார்கள். ஆனால் அதன் மூலம் நடந்த அற்புதங்களைக் கண்டு அனைவருமே அதைப் போற்றினார்கள்."நான் பொன்னியை விட்டுப் போகிறேன் " என்று சொன்னபோது" போய் விடாதே "என்று முறையிட்டார்கள்.
அப்படி அந்த பேய் புரிந்த அற்புதங்கள் என்ன? அவளுக்குள் இருந்தவர் யார்? இவற்றுக்கான விடையை இந்த நாவலில் மெய்சிலிர்க்கும் வண்ணம் படைத்திருக்கிறார் கவிஞரும். நாடக ஆசிரியருமான கலைமாமணி கே.பி.. அறிவானந்தம்.
நூலாசிரியர் கே.பி.அறிவானந்தம்.
| Book Details | |
| Book Title | விட்டு விடும் ஆவி (vittu vidum aavi) |
| Author | கே.பி.அறிவானந்தம் |
| ISBN | 9789392474644 |
| Publisher | சத்யா எண்டர்பிரைசஸ் (Sathya Enterprises) |
| Pages | 99 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல் |