Publisher: Sawanna
1991-ல் நாட்டையே பீதிக்குள் தள்ளிய பெரும் விபத்தொன்று, பெங்களூரின் ஒரு சாதாரணக் குடும்பத்திற்கு ஏற்படுத்திய ஆதங்கம், திகில் மற்றும் இயலாமையை ஆவணப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நாலை எழுதும் போது அறிந்து கொண்டேன். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் 'திடீர்' என்று எதிர்ப்படும்..
₹114 ₹120
Publisher: Sawanna
ரமேஷ் அரவிந்த் என்கிற யதார்த்தக் கலைஞனின் எழுத்திலிருந்து வெளிப்படும் அனுபவத் தெறிப்புகளை, வெற்றி பெற வேண்டும் எனத் துடிக்கும் அடுத்த தலைமுறை இளைஞனுக்குத் தேவையான வழிகாட்டும் குறிப்புகளாகக் கொள்ளலாம். தன்வாழ்க்கைக்குறிப்புகளைமிகச்சுருக்கமாகத் தந்துள்ளார். அது அடர்ந்த இருளுக்குள் அகப்பட்டுக் கொண்டிரு..
₹238 ₹250
Publisher: Sawanna
சாவு என்றால் என்ன? இது எல்லோரும் கேட்கும் மிக அடிப்படையான கேள்வி. சாவை நாம் மூன்றாம் மனிதர் பார்வையிலிருந்தே பார்க்கிறோம். நமக்கும் சாவு வரும் என்று நினைப்பதே இல்லை. அப்படி நினைக்கும் போது பயம் ஏற்படுகிறது. அந்த பயத்தைப் புரிதல் போக்கும். புரிதல் உண்டானால் தெளிவு பிறக்கும். அழிந்து போகும் உடலில் எதற..
₹285 ₹300
Publisher: Sawanna
நான் மிக அதிகமாக விரும்பும் மனிதர் லீ க ஷிங் கூறுகிறார், 'வாழ்க்கை, எதிர்காலம், மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு எல்லாவற்றையும் பிளான் செய்யலாம்!' என் மீது மிகத் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர் இவர். அவர் கூறுவது போல், 'Life can be designed, Careers can be planned, Happiness can be prepared', அட! எப்பேற்பட்ட..
₹238 ₹250
Showing 1 to 4 of 4 (1 Pages)