Menu
Your Cart

மூக்குத் துறவு

மூக்குத் துறவு
-5 %
மூக்குத் துறவு
கே.பாலமுருகன் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாலமுருகனின், ‘மூக்குத் துறவு’ இந்தத் தொகுதியில் வந்துள்ள மிகச்சிறந்த, ‘டிஸ்டோபியக்’ கதை. பருவநிலை/சூழலியல் புனைவு என்றும் சொல்லலாம். காற்று மாசுபடுகிறது. சுவாசிக்கும் பிராணவாயு குறைகிறது எனும் ஒற்றை வரியைக் கொண்டு கதையைப் பின்னிச் செல்கிறார். இந்திய யோக மரபில் மூச்சுக்கும் ஆயுளுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக அறிவுறுத்தப்படுகிறது. அந்தக் கூற்றையே நவீன முறையில் பாலமுருகன் இக்கதையில் கையாள்கிறார். சாகாக்கலை எனப் பல தளங்களைத் தொட்டுச் செல்கிறார். ‘டிஸ்டோபியக்’ கதைகள் அரசியல் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பவை. அரசின்மைவாதத்தைப் பேசுபவை. இந்த இயல்புகள் பாலமுருகனின் மற்ற கதைகளுக்கும் பொருந்தி வருகின்றன. - சுனில் கிருஷ்ணன்
Book Details
Book Title மூக்குத் துறவு (Mookku thuravu)
Author கே.பாலமுருகன்
ISBN 9789391367923
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category அறிவியல் புனைகதை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha