-5 %
Available
நாய் சடைச்சியும் சிறுவன் போரியாவும்
₹304
₹320
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
”இல்லை, அசடே, உன்னுடைய மேல் தூக்கிய மூக்கு எனக்கு எல்லாக் கதையையும் சொல்லிவிட்டது. “வழிப்போக்கர் போரியாவின் தோளில் கையை வைத்தார். “நீ என்ன நினைக்கிறாய் தெரியுமா? கண்ணுக்குப் புலப்படாமலிருக்க வேண்டும் என்று.” இப்படிச் சொல்லிவிட்டு அவர் கென்னாதியின் பக்கத்தில் போய் நின்று கொண்டார். “நீ எண்ணுகிறாய்: சிங்கத்தின் பலமும் மானின் வேகமும் தரக்கூடிய மருந்துத் துளிகளைக் கண்டுபிடிக்கமுடியாதா என்று. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் அர்த்தமற்றவை. மனிதன் சந்திரனுக்கு எப்படிப் பறந்து செல்வான் பீரங்கியிலிருந்தா அல்லது ராக்கெட்டிலா என்பதை ஊகித்துப் பாருங்கள் நீங்கள்….
| Book Details | |
| Book Title | நாய் சடைச்சியும் சிறுவன் போரியாவும் (Nai sadaichiyum siruvan poriyavum) |
| Author | ம.பரானவா, யெ.வெல்தீஸ்தவ் |
| Translator | பூ.சோமசுந்தரம் (P.Somasundaram) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, அறிவியல் புனைகதை, New Arrivals |