-5 %
Available
சிவந்த காலடிகள்
₹371
₹390
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புதினமாக்கப்பட்ட உண்மை வரலாறு. புகழ்பெற்ற கேரள கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் அவர்களின் நீண்ட போராட்ட வரலாற்றில் கடைசியில் வந்தது காலடி தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமாகும். எவருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் போராட்டமும் மலையாள எழுத்தாளர் சி. ஆர். தாஸ் எழுத்தில் காவியமாய் மாறியுள்ளது.
| Book Details | |
| Book Title | சிவந்த காலடிகள் (Sivantha Kaladikal) |
| Author | சி.ஆர்.தாஸ் (Si.Aar.Thaas) |
| Translator | கே.சண்முகம் |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Apr 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | நாவல், அறிவியல் புனைகதை |