-5 %
சீறாப்புராணம்: மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
உமறுப் புலவர் (ஆசிரியர்)
Categories:
Islam - Muslims | இஸ்லாம்
₹713
₹750
- Language: தமிழ்
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகப் பிரசித்திப் பெற்ற ‘சீறாப்புராணம்’ என்பது உமறுப் புலவர் அவர்களால் நபியவர்களது வாழ்க்கை வரலாற்றை பாடல்களாகக் கூறும் நூல் ஆகும். இந்த சீறாப்புராணத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அக்காலத்தின் மார்க்க மாமேதை மாதிஹுர் ரசூல் சதகத்துல்லாஹ் அப்பா அவர்களால் உமர் புலவர் அவர்களுக்குக் கூறப்பட்டதாகும். சீறாப்புராணத்திற்கு சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்கள் எழுதிய உரையுடன் இந்நூல் விளங்குகிறது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்நூலின் இரண்டாம் பாகம் இது. இதில் ஹிஜ்ரத்து காண்டம் இந்நூலில் இடம் பெறுகிறது.
| Book Details | |
| Book Title | சீறாப்புராணம்: மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்) (Seeraappuraanam Moolamum Uraiyum Irandaam Paagam) |
| Author | உமறுப் புலவர் (Umarup Pulavar) |
| Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
| Pages | 0 |
| Category | Islam - Muslims | இஸ்லாம் |