Menu
Your Cart

Writer Selvendhiran Recommendations

Writer Selvendhiran Recommendations
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி-கரமாஸவ் சகோதரர்கள் நாவல் சுருக்கம்
-5 % Available
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இறுதிப் படைப்பு ‘கரமாஸவ் சகோதரர்கள்’. 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உலகின் மகத்தான நாவல்களுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித மனத்தின் இருண்மைகளுக்குள் எவ்விதத் தடையுமின்றிப் பயணிக்கும் ஆற்றல்ப..
₹181 ₹190
உருமாற்றம் | metamorphosis
-5 %
உருமாற்றம்ஃப்ரான்ஸ் காஃப்கா சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும், வாழ்வின் கொடூரங்களையும் படம்பிடித்துக் காட்டியவர். அவருடைய படைப்புகளின் தாக்கத்தைப் பல நாவலாசிரியர்களிடம் காணலாம். காப்ரியேல் கார்சியா மார்க்விஸ், “காஃப்காவின் உருமாற்றத்தைப் படித்தது எனக்கு எழுத வேறு..
₹285 ₹300
குற்றமும் தண்டனையும் (ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி)  தமிழில்-(எம்.ஏ.சுசீலா):உலகச் செவ்வியல் நாவல்களில் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் "ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்" குற்றமும் தண..
₹990
தனிமையின் நூறு ஆண்டுகள்
-5 %
ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உற..
₹523 ₹550
புத்துயிர்ப்பு (வளரி வெளியீடு)
-5 %
இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை அவலங்களிலிருந்து விடுபட விரும்புபவனாக இருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு புனிதரைப் போல வலம்வருகிறான். நெஹ்லூதவ் போன்ற ஒரு பாத்திரம், யதார்த்தத்தில் அபூர்வமானது. ஆனால், யதார்த்தத்தில் இருப்பதைச் சொல்வதுதான் இலக்கிய..
₹618 ₹650
போரும் அமைதியும் | War and Peace
-5 % Out Of Stock
லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும். போரும் வாழ்வும் ரஷ்யாவின் ''இலியட், ஒடிசி'' என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது. போரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றை..
₹475 ₹500
Showing 1 to 6 of 6 (1 Pages)