Menu
Your Cart

செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு

செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
New -5 %
செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு
₹19
₹20
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஆழி செந்தில்நாதன் தமிழ்ச் சமூகம் நன்கறிந்த தமிழ் மொழி ஆர்வலர். செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய இயங்குதளமாக உருவாகி வரும் ailaysa.com இன் நிறுவனர்.

ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் என பல பரிணாமங்களைக் கொண்ட ஆழி செந்தில்நாதன் 25 ஆண்டு காலமாக கணித்தமிழ் வெளியில் பங்காற்றி வருகிறார். ஆழி பதிப்பகம், பேரலை ஊடகம், லேங்ஸ்கேப் மொழிபெயர்ப்பு நிறுவனம் ஆகியவற்றைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

Book Details
Book Title செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு (செந்தமிழிலிருந்து செய்தமிழுக்கு)
Author ஆழி செந்தில்நாதன்
Publisher ஆழி பதிப்பகம் (Aazhi publication)
Pages 32
Year 2024
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha