Menu
Your Cart

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்
-5 %
சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எல்லா நல்லா கவிஞர்களினதையும் போல அவரது கவிதையும் அவரது முகமாக இருக்கிறது. அவரில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகின்றது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணங்களை அவர் கவிதைகள் மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள் (Personal Poems)அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப் பற்றிய கவிதைகள்தான்.
Book Details
Book Title சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் (Siathainthu Pona Thesamum Thularnthu Pona Manakugaiyum)
Author சண்முக சிவலிங்கம் (Shanmuga Sivalingam)
ISBN 9788189359973
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 232
Published On Nov 2009
Year 2010
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author