-4 %
ஷெனாயில் மிதக்கும் கனவு
மிஸ்பாஹுல் ஹக் (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2023
- Page: 74
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக்கிறார்.
- தேன்மொழி தாஸ்
| Book Details | |
| Book Title | ஷெனாயில் மிதக்கும் கனவு (Shenoyil mithakkum kanavu) |
| Author | மிஸ்பாஹுல் ஹக் |
| ISBN | 9789391593575 |
| Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
| Pages | 74 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை, 2023 New Arrivals |