Menu
Your Cart

ஷோபா சக்தி

'கொரில்லா', ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளைச் சித்திரிக்கும் உபவரலாறு...
₹276 ₹290
இச்சா(நாவல்) - ஷோபா சக்தி:“தற்கொலை செய்துகொள்வதில், உலகிலேயே இலங்கைக்குத்தான் நீண்டகாலமாக முதல் இடமிருக்கிறது. போருக்கு முன்பும் போரிலும் போருக்குப் பின்பும் இந்த முதலிடத்திலிருந்து இலங்கை கீழிறங்கவேயில்லை. கூட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் ஓர் சமூகத்தின் சுயசாட்சியமே இந்நாவல் என்று சுருக்கமாகச் சொல்ல..
₹333 ₹350
ஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன் பாதையிலேயே புதைத்துக் கொண்டு, வாசிப்பவனுக்குப் பதட்டத்தைக் கொடுத்து, கண்ணி வெடிப் பாதையை தன் படைப்புகளால் கவனமாகக் கடந்திருக்கிறார் ஷோபா சக்தி...
₹143 ₹150
ஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமி..
₹190 ₹200
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை...
₹190 ₹200
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின் வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த கொடூர பயணங்கள்..
₹190 ₹200
அறியப்படாத வெளியும் மொழியும்... தொன்மத்திற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே ஊசலாடும் வாழ்வு... சட்டகங்களை மீறும் திறந்த பிரதி.....
₹333 ₹350
தேசத்துரோகிஇது ஏதேன் தோட்டத்து சாத்தானின் சிறுகதைகள். இப்போதைய இறைக் குழந்தைகளோடு, எல்லாவிதக் காதலையும் துயரங்களையும் பகிர்பவை. மையங்களை கலைத்து விளிம்புகளின் இருப்பை அதிகாரங்களாய் மாற்ற எத்தனிக்காதவை. மாற்றுப்பால் நிலையினர், பாலியல் தொழிலாளிகள், திருடர்கள், பிச்சைக்காரர்கள், மனநோயாளிகள்,என்கிற உதிர..
₹133 ₹140
வ. ஐ. ச. ஜெயபாலன், புஸ்பராணி, தீபச்செல்வன், மாலதி மைத்ரி, ம. நவீன், அ.தேவதாசன், லெ. முருகபூபதி ஆகியோருடன் ஷோபாசக்தி நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு இது...
₹86 ₹90
கீற்று குழாத்தினருக்கு ஷோபா சக்தியின் எதிர்வினைக் கட்டுரைகள்...
₹143 ₹150
ஷோபா சக்தியிடம், நாவல், சிறுகதைகள், கட்டுரைகள் என்பதையும் தாண்டி உரையாடுவதற்கு நிறையக் கதையாடல்கள் உண்டு.அப்படியான உரையாடல்களின் தொகுப்புதான் போர் இன்னும் ஓயவில்லை...
₹152 ₹160
Showing 1 to 12 of 19 (2 Pages)