Menu
Your Cart

அனாகத நாதம்

அனாகத நாதம்
-5 %
அனாகத நாதம்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மனித உறவின் தீராத புதிர்களை, விடுவிக்க முடியாத சிக்கல்களைத் தொட்டுக் காட்ட முனையும் கதைகள் நவித்துவம் பெற்றுவிடுகின்றன. இத்தனை ஆண்டு காலமும் இலக்கியம் முட்டித் திறக்க முயலும் கனத்த ஒரு கதவின் மீது இந்தக் கதைகளும் நம்மளவில் விசையுடன் மோதுகின்றன என்பதே அவற்றுக்குச் சிறப்பான தகுதியைத் தருகின்றன.

செந்தில் ஜெகன்நாதனால் கதைச் சூழல்களையும் கதாபாத்திரங்களையும் உரையாடல்களையும் எளிமை யாகவும் கச்சிதமாகவும் இயல்பாக அமைத்துவிட முடிந்திருக்கிறது. சக மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களது பாடுகளையும் அருகிலிருந்து கவனித்தவர்களுக்கு இந்த நுட்பங்கள் திருத்தமாகக் கைகூடிவிடும். எனவேதான் வாழ்வின் சாரத்தையும் அனுபவத்தின் ஆழத்தையும் கொண்ட நேர்த்தியான நதைகளை அயரால் எழுத முடிந்திருக்கிறது.

- எம். கோபாலகிருஷ்ணன்

Book Details
Book Title அனாகத நாதம் (Anagatha Nadham)
Author செந்தில் ஜெகன்நாதன்
Publisher சொற்றுணை பதிப்பகம் (Sottrunai Pathippakam)
Year 2025
Edition 1
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள், 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha