-5 %
Out of Print
அழகும் அடுப்பங்கரையும்
நந்தா லட்சுமன் (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2021
- Page: 20
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இதர வெளியீடுகள்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அழகு என்றவுடன் உங்கள் நினைவலையில் மிதக்கும் உருவத்தை தெளிவாக நிதானமாக உற்றுப்பாருங்கள். முகத்தில் புன்னகை பூக்கும் "அப்பா செம அழகுல" என்ற வார்த்தை உங்கள் குரலில் உங்களுக்கு மட்டும் ரகசியம ஒலிக்கும். அந்த ரம்மியமான மனநிலையை ஒரு கைப்பிடி அளவு மனதில் வைத்துக்கொண்டு கலப்படமில்லாமல் கண்களையும் மனதையும் கொள்ளை அடித்துவிட்டு காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்ளாமலும் திருடன் என்ற பட்டம் பெறாமலும் இன்று வரையில் நம் எண்ணக் கடலிலே மறைந்து மறைந்து உள் நீச்சல் போட்டுக்கொண்டு அவ்வபோது மட்டும் மேலெழும்பி நம்மை ஆர்ப்பரிக்கும் அந்த அழகு உருவத்தின் துணையோடு புத்தகத்தின் பயணத்தை தொடர்வோம்.
| Book Details | |
| Book Title | அழகும் அடுப்பங்கரையும் (Azhagum Adupangaraiyum) |
| Author | நந்தா லட்சுமன் |
| Publisher | இதர வெளியீடுகள் (Other Publishers) |
| Pages | 20 |
| Published On | Oct 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Short Stories | சிறுகதைகள், கதைகள் |