Menu
Your Cart

கிறுக்கல்கள்

கிறுக்கல்கள்
-5 % Out Of Stock
கிறுக்கல்கள்
ரா.பார்த்திபன் (ஆசிரியர்)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
‘கிறுக்கல்கள்’- தமிழில் மிக அழகாக பதிக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று. அதற்கு நிச்சயம் அச்சு நேர்த்திக்காக அவார்டு கிடைக்கும். பார்த்திபனின் எழுத்துச் சிதறல்களில் பல காதல் கவிதைகள் ‘நீ இல்லையெனில் வானவில்கூட ப்ளாக் அண் வைட்டில் தெரிகிறது‘ ‘செஸ்ட் எக்ஸ்-ரே எடுத்தால் உன் படம்தான் விழுகிறது’ - போன்ற இளைஞர்களுக்கு வெல்லக்கட்டி வரிகள். என் போன்ற ‘முதுபெரும்’ எழுத்தாளனுக்கு காலம் கடந்துவிட்ட சமாசாரம். அதனால், எனக்கு-பார்த்திபன், கருத்தம்மா என்ற செல்ல நாயைப் பற்றி எழுதியிருந்த வரிகள்தான் உண்மையாக இருந்தன. சினிமா உலகின் நிலைகளை மீறி நிலைக்கும் ஒரே நண்பர் பார்த்திபன். - சுஜாதா 2000-ஆம் ஆண்டு சுஜாதா அவார்ட்ஸ் சிறந்த புத்தக வடிவமைப்பு : கிறுக்கல்கள் - ரா.பார்த்திபன்
Book Details
Book Title கிறுக்கல்கள் (Kirukkalgal)
Author ரா.பார்த்திபன் (R.Parthiban)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha