-5 %
Out Of Stock
கொரங்கி
மு.வெங்கடேஷ் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹133
₹140
- Year: 2017
- Page: 102
- Language: தமிழ்
- Publisher: ஜீவா படைப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எழுதி எழுதித் தீர்த்தாலும் கதைகளின் தாகம் நிவர்த்தியாவதே இல்லை. கேரளமாநிலம், வண்டிப் பெரியாரில் பிறந்த மு.வெங்கடேஷ் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். சென்னையிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவரும் இவரை கதைகள் மீது கொண்ட தாகம் தான் இயக்கிவந்திருக்கிறது. பதாகை, சொல்வனம், ஜன்னல் போன்ற இதழியல் ஊடகங்களில் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள வெங்கடேஷ், அசலான வாழ்வின் யதார்த்தங்களைக் கதைகளாக்கும் பாங்கில் தன் மண்வாசனையை மீட்கிறார். மொழியைக் கையாள்வதன் மூலம் உணர்வுகளைக் கடத்திவிடும் வெங்கடேஷின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கொரங்கி’. அவற்றை நூலாக வெளியிடுவதில் ஜீவா படைப்பகம் பேருவகை கொள்கிறது. - கார்த்திக் புகழேந்தி
| Book Details | |
| Book Title | கொரங்கி (Korangi) |
| Author | மு.வெங்கடேஷ் (Mu.Vengatesh) |
| Publisher | ஜீவா படைப்பகம் (Jeeva padaippagam) |
| Pages | 102 |
| Year | 2017 |