-5 %
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
இராய.செல்லப்பா (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹114
₹120
- Edition: 1
- Year: 2014
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அகநாழிகை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
தேர்ந்த கதைசொல்லியின் சொற்பிரவாகங்களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இராய.செல்லப்பாவின் சிறுகதைகள் தருகின்றன. ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் வாசிக்கையில் சோர்வற்று மனத்தைப் புடமிடுகிறது. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, தன்னுள்ளம் தக்க வைத்துக் கொண்டதை இயல்பான போக்கில் ஒவ்வொரு கதைக்குள்ளும் பத்திரப்படுத்தி அதைத் தேவைக்கேற்ப வாசிக்கிற உள்ளத்திற்குள் விதைத்துவிடும் திறனை இக்கவிதைகளில் காண முடிகிறது. செல்லப்பாவின் கதைகள் மனிதத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் தலைமுறைகளைத் துணிவுடன் கையெடுத்திருக்கின்றன.
-ஹரணி (முனைவர் க.அன்பழகன்)
| Book Details | |
| Book Title | தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் (Thattha Thottathu Vellarikkai) |
| Author | இராய.செல்லப்பா (Iraaya.Sellappaa) |
| Publisher | அகநாழிகை (Aganazhikai) |
| Pages | 144 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |