Menu
Your Cart

வலசை

வலசை
-10 %
வலசை
கொற்கை அ.ஜுடின் (ஆசிரியர்)
₹90
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'வலசை' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பை என் கண்களில் ஒற்றிக் கொள்கிறேன். கடலோரச் சமூகங்களிலிருந்து வாழ்க்கைப் பதிவுகள் வரவேண்டுமென நாளும் காத்துக் கிடப்பவன் நான். என் எதிர்பார்ப்பிலும் ஒரு படி மேலே போய் கடலோரமும், சமவெளியும் சந்தித்துக் கொள்ளும் கந்தர்வ பூமியிலிருந்து ’வலசை’ வந்திருக்கிறது. சகிப்புத் தன்மை என்பதை விட சக உயிரை ஏற்றுக் கொள்ளும் ஆசிரியரின் தன்னியல்பாலேயே இப்பதிவு சாத்தியமாகியிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர் கொற்கை அ ஜூடின், தான் எடுத்துக் கொண்ட பணியை சமூக, மத நல்லிணக்கக் கூறுகளோடு மட்டுமல்லாது, அக்கறையோடும் செய்திருக்கிறார் என்பதும் மனம் நிரம்பி வழியக் காரணமாய் இருக்கிறது." - எழுத்தாளர் ஜோ டி குருஸ்.
Book Details
Book Title வலசை (Valasai)
Author கொற்கை அ.ஜுடின்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 100
Published On Dec 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category சிறுகதைகள் / குறுங்கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author