Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
அன்பின் சிப்பி
-5 % Out Of Stock
கரிசல்மண் சார்ந்த நிலவெளியில் மக்கள் திரளின் செயல்பாடுகள் இனக்குழுத் தன்மைகளுடன் இருப்பது தவிர்க்கவியலாதது. பூமியில் ஒவ்வொரு நிலத்துக்குமென இயற்கையாக உருவாகியிருக்கும் தனிப்பட்ட பண்புகள், அங்கு வாழ்கிற அனைத்து உயிரினங்களின் இருத்தலையும் நுட்பமாகத் தீர்மானிக்கின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள சோ. தர்மனின..
₹124 ₹130
அன்றாடம்
-5 % Out Of Stock
சற்றே துணிவு கொண்டு சிறுகதைகளை எழுதுவதற்கு மாறிய எனது மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன். உண்மையில் எனக்கு அது ஒருசிறந்த தருணமாகவே இருந்திருக்கக் கூடும். சிறுகதையை எழுத அமரும் ஒவ்வொரு முறையும் அதற்கொரு தனித்த மனநிலை வேண்டப்படுவதை உணர்கிறேன். ஒரு தியானத்தைப் போல. உள்ளுக்குள் எதைச் சொல்ல நினைத்தாலுமே கூட,..
₹219 ₹230
அபத்தமானவனின் கனவு அபத்தமானவனின் கனவு
-5 % Available
இத்தொகுப்பின் சிறுகதைகள், உலகின் பல்வேறு புள்ளிகளில் இருந்து வரையப்பட்ட மானுடக் கோலம் எப்படி அனைவருக்கும் நெருக்கமாக இருக்கின்றன என்ற திகைப்பைத் தன்னகத்தே தக்கவைத்திருக்கின்றன. முக்கியமான நாவலாசிரியர்களின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹143 ₹150
அப்பா
-5 %
Publisher: Dravidian Stock
அப்பா' எனும் தலைப்பிலான இந்த உலகச் சிறுகதைத் தொகுப்பில் நான்கு நெடுங்கதைகளோடு மொத்தம் பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆஸ்கார் விருதை வென்ற கதையை எழுதிய எழுத்தாளர், நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர் உள்ளிட்ட சர்வதேச விருதுகளுக்குச் சொந்தக்காரர்களான உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர..
₹247 ₹260
அப்பா செய்த நாற்காலி
-5 %
எங்கள் அப்பா தச்சனில்லை. ஆனால் அம்மாத் தாத்தாவுக்குத் தச்சு வேலை தெரியும். அவரிடம் சிறிய. பெரிய உளிகள், இழைப்புளி, மரச் சுத்தியல், பலகைகள் அறுக்கும் கை-ரம்பங்கள். மணல் போல் சொரசொரக்கிற உப்புத் தாள் எல்லாம் இருந்தன. அவரால் துளிக் கூடக் கசியாத, கன்றுக்குட்டிகள் கஞ்சி குடிப்பதற்குரிய நேர்த்தியான சின்ன ..
₹228 ₹240
அப்பா தற்கொலை செய்துகொண்டார்
-5 %
மலாய் மொழியில் சமகாலத்தில் கவனம் பெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பின் வழி தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளன. பத்து மலேசியத் தமிழ் எழுத்தாளர்களால் மொழியாக்கம் கண்டுள்ள இந்தச் சிறுகதைகள் மலேசியாவின் பல்வேறு பண்பாட்டு வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைந்த பின்னர். இக்கதைகளைத் தேர்வு செய்த..
₹238 ₹250
Showing 205 to 216 of 2785 (233 Pages)