Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

அதே கதை மீண்டும் ஒரு முறை
-5 %
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது...
₹209 ₹220
அத்தங்கி மலை
-5 %
பொதுவாகத் திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வது அவ்வளவு எளிதல்ல. நமது பக்கத்தில் உள்ள முகங்கள் உரையாடும் படைப்பு மொழியைப் பண்பாட்டு வேர்கள் சிதையாமல் உயிரோட்டம் பாதிக்காமல் ஒரு காட்டாற்று வெள்ளமான வாசிப்பனுவமாக இந்தப் பிரதியை மாற்றி இருப்பது மாரியப்பனின் மொழிபெயர்ப்பில் ..
₹238 ₹250
அத்தர் அத்தர்
-5 %
"துரத்திக்கொண்டு ஓடவேண்டாம். அந்தக் கல் மேல் கண் மூடிக்கொண்டு உட்கார். அது உன்னிடம் வரும்" 'தமன் நெஹாரா' கதையில் வரும் மேற்கண்ட ஜென் கதையைப் போலவே நிதானத்தில் தாமாக வருபவை நல்லதம்பியின் கதைகள். 'Yes' என்று சொன்னது மனமா, தேகமா, அறிவா?" இவை மூன்றுமே இந்தக் கதைகளைச் சொல்லுகின்றன. ஆத்ம வஞ்சனை போன்ற வித்..
₹143 ₹150
அத்தர் & பிற கதைகள்
-5 %
அத்தர் சிறுகதைத் தொகுப்பை வகைப்படுத்தினால் அது தென்கிழக்காசியப் புனைவுக் களத்தில் மிக முக்கிய இடத்திலிருந்து எழுந்துவந்த படைப்பின் வரிசையில் வைக்க முடியும் .சமகாலப் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களை ஒரு குப்பியில் அடைத்துத் தந்திருக்கிறார். பெரும்பெரும் பேழைகளில் நிரப்பிட கலைநேர்த்தி கொண்ட புனைவு மொழிக..
₹143 ₹150
அநீதி அந்தாலஜி
-5 %
சிறுகதையில் பலவித சாத்தியங்களை முயன்று பார்க்கும் அராத்து இந்தத் தொகுப்பில் சுவாரசியமான ஒரு விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். இதைப்படிக்கும் வாசகர்கள் அனைவரும் இந்த விளையாட்டின் பங்கேற்பாளர்கள். ஒரே கதைக்களனில் மூன்று வெவ்வேறு விதமான மனிதர்கள் நடமாடுகிறார்கள். நீங்கள் யாருடன் உங்களை அடையாளப்படுத்திக..
₹190 ₹200
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டது
-4 % Out Of Stock
அந்த நாடோடியின் பாடல் நனைந்துவிட்டதுஇந்த வெயிலை ரசித்துக் கொண்டு உங்கள் மழைக் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமகாத்தான் சொல்கிறேன். புதியதாய் பூமிக்கு வந்து, கள்ளம் கபடமற்ற கண்களால் தன்னைச் சுற்றி இருக்கும் உலகைப் பார்க்கும் பச்சிளங் குழந்தையின் பார்வை  உங்கள் கவிதையில் காணக் கிடைக்கிறது. உங..
₹86 ₹90
அந்த முகில் இந்த முகில்…
-5 %
இந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண..
₹238 ₹250
அந்தக் கதவு மூடப்படுவதில்லை அந்தக் கதவு மூடப்படுவதில்லை
-5 % Out Of Stock
பிரபஞ்சன் 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு எழுதிய மிகச்சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.இதில் உள்ள பல கதைகள் அவருடைய கடந்த காலக் கதைகளை அவர் கடந்து வந்துள்ளதை மெய்ப்பிக்கும். சொல்முறை, விஷயத் தேர்வு ஆகியவை சார்ந்து அவருடைய புதிய தடம் இதில் வாசகர்க்குத் தென்படும்...
₹171 ₹180
Showing 157 to 168 of 2521 (211 Pages)