Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

அக்கரைச் சீமையில்
-5 %
சுந்தர ராமசாமியின் சிறுகதைத் தொகுப்புகளை மீண்டும் மறுபதிப்பாகக் கொண்டு வரும் திட்டத்தில் வெளிவரும் முதல் தொகுப்பு ‘அக்கரைச் சீமையில்.’ 1959இல் வெளிவந்த இதன் முதல் பதிப்பில் உள்ள பத்துச் சிறுகதைகளும் இந்த மறுபதிப்பில் அதே வரிசையில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள ‘உணவும் உணர்வும்’ சுந்தர ராமசாமியின் முழு..
₹181 ₹190
அக்கரைப் பச்சை
-5 %
கலை என்பதே உணர்ச்சியிலிருந்து பிறப்பதுதான். கதைகள் உணர்வுகள் மூலமாகத்தான் அணுகப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் மிகையற்ற இயல்பு கொண்ட உணர்வுச் சித்திரங்களாகப் பதிவாகியிருக்கின்றன. அந்நிய தேசமும் சூழலும் தருகிற அனுபவங்களைப் பேசுகிற கதைகள் இ..
₹190 ₹200
அக்கா அக்கா
-4 % Out Of Stock
சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார்.;உங்களுக்குச் சொந்தமான முதல் புத்தகம் என்ன? இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிட..
₹86 ₹90
அக்கா: கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
-5 % Out Of Stock
கன்னடத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்கள் யார் யார் என எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் கண்மூடி யோசித்தால் நினைவுக்கு வரும் எல்லா எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பத்துக் கதைகளின் மூலம் கட்டமைக்கக் கூடியது சுயபச்சாதாபமற்ற, ‘பெருமித’ வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தைத்த..
₹214 ₹225
அங்கிள் சாம்க்கு மண்டோ கடிதம் அங்கிள் சாம்க்கு மண்டோ கடிதம்
-4 % Out Of Stock
அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள், உலகின் ஆகப்பெரிய பலவானாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் முகமூடிகளை ஒவ்வொன்றாக கழட்டி எறிகிறது...
₹86 ₹90
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்..
₹1,975
Showing 133 to 144 of 2591 (216 Pages)