Menu
Your Cart

Short Stories | சிறுகதைகள்

Short Stories | சிறுகதைகள்
கல்நாகம்
-5 %
எல்லாக் கதைகளிலும் நான் மரணத்தைத்தான் கொண்டாடுகிறேன். ஏனெனில் நான் ஏற்கனவே மரணித்துப் போனதாகவே உணர்கிறேன், பழகிய அக்காவின் மரணம், பழகிய நண்பனின் மரணம், தற்கொலை செய்துகொண்டுவிட்ட அவளின் மரணம் எதுவும் என் நினைவிலிருந்துஅகல மறுக்கிறது. ஒரே முகத்தில்தான் மகிழ்ச்சியும் துக்கமும் வெளிப்படுவதுபோல என் கதைகள..
₹114 ₹120
களவு போகும் புரவிகள்
-5 % Out Of Stock
களவு போகும் புரவிகள் வேணுகோபாலின் எழுத்துகளில் இளைக்கேயுரிய வாழ்வின் மீதான வற்றாத தாபம் ஒரு பிரவாகமென சுழித்தோடும் அதே சமயத்தில், பட்டுத் தேறி அவிந்தடங்கிய ஒரு முதியவனின் லெளகீக ஞானமும் அதில் குமிழியிடுவதைக் காண முடிகிறது.-க.மோகனரங்கன்..
₹124 ₹130
களவுபோன கைத்துப்பாக்கி (அல்லது) தண்ணீரில் நனைந்த தமிழன் பத்திரிகை
-5 %
“கொலைதான் நடக்க வேண்டும் என்று இருந்தால் இயல்பாக நடந்து விட்டுப் போகட்டும், அது ஏன் என் வழியாக நடக்க வேண்டும். அப்படி ஒரு கொலையைச் செய்ய வேண்டும் என்று ஏன் எனக்குத் தோன்ற வேண்டும். கொலை செய்வது பற்றி எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றுகிறது பாருங்கள் அதனைத்தான் கொஞ்..
₹209 ₹220
களித்தான்
-5 %
மனித உறவுகளுக்கிடையே கசப்பான நினைவுகள், வருத்தங்கள், கோபங்கள் எல்லாம் மறைந்து, ஏதுமற்ற நிச்சலன மனத்துடன் யாரும் வாழ்ந்துவிட்டுச் செல்வதில்லை; அப்படியே கிடப்பில் போட்டுவிடுகிறோம். உளச் சிக்கல்களுக்கு ஆயிரம் காரணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் விடைகள் மட்டும் கிடைப்பதேயில்லை; ஏனெனில் நமக்கு விடைகள் த..
₹190 ₹200
களிற்றடி
-5 %
கலைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகள் கலைடாஸ்கோப்பில் கலையாவதுபோல் வெவ்வேறு உணர்வுகளும் விசித்திர நிகழ்வுகளும் புனைவு வேடந்தரித்து வருகின்றன. சிறுமியின் வியப்பும், குமரியின் பதற்றமும் ஒருசேரக் குவிந்த புனைவுத் தருணங்கள் இவற்றின் கல்யாண குணம் என்றாலும் அவற்றை மீறிக் கொண்டு வெள்ளி முளைத்தது மாதிரி சட்டெ..
₹238 ₹250
கள்ளக் கணக்கு
-5 %
கள்ளக் கணக்கு - ஆசி.கந்தராஜா : (சிறுகதைகள்)பல்வேறு நாடுகளின் பண்பாட்டுப் புலத்தில் எழுதப்பட்டிருக்கும் பதின்மூன்று சிறுகதைகளின் தொகுப்பே இந்நூலாகும்...
₹138 ₹145
கள்ளர் மடம்
-5 %
கள்ளர் மடம்: வாடிவாசல் உள்ளிட்ட 10 கதைகள்..
₹314 ₹330
கழி ஓதம்
-5 %
'கழி ஓதம்' என்பது கடலின் நீர்மட்டம் உயருகிற சமயங்களில், கழிமுகங்களில் கடல்நீர் பெருக்கெடுத்துப் புகுவது ஆகும். அவ்வாறே இத்தொகுப்பில் என் மன உணர்வுகள் இந்த பன்னிரு கதைகளைக் கழிமுகமாக்கிப் புகுந்துள்ளன. என்வரையில் இக்கதைகள் எதுவும் முடிந்துவிடவில்லை. இந்த பன்னிரு கதைகளின் தொடர்ச்சியான நிகழ்வுகள், எனக்..
₹162 ₹170
கழுதைப்பாதை
-5 %
கழுதைகள் மேடேற மேடேற முதுகிலிருந்த சுமை நழுவிப் புட்டத்துப் பக்கமாகச் சரிந்தது. கீழே தவறிவிழாமல் ‘நெஞ்சுக்கவுறுகட்டு’ பிடித்து நிறுத்தியது. கழுத்தோடு சேர்ந்து கட்டிய நெஞ்சுக்கவுறுகட்டு உயிர்போகிறதுபோல, அழுத்திப்பிடித்தது. கழுதைகள் வலியோடு மலையேறின. புட்டத்துப் புண்ணின் மேல் விழுந்த கயிறுகட்டு அழுத்த..
₹356 ₹375
Showing 901 to 912 of 2752 (230 Pages)